Photo of Kara Kulambu by Kalai Vani at BetterButter
861
0
0.0(0)
0

Kara Kulambu

Jan-29-2019
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் 4
  2. சுண்டக்காய் 1/2கப்
  3. புளிக்கரைசல் 1 கப்
  4. சின்ன வெங்காயம் (இடித்தது)
  5. கருவேப்பிலை
  6. தக்காளி 1
  7. மிளகாய்த்தூள் 2 மே.க
  8. மல்லித் தூள் 2மே.க
  9. மஞ்சள் தூள் 1தே.க
  10. உப்பு
  11. தேங்காய் 1/4
  12. சீரகம்1/4தே.க
  13. நல்லெண்ணெய் 4மே.க
  14. சிறிய துண்டு வெல்லம்
  15. நெய் 1தே.க

வழிமுறைகள்

  1. முதலில் நல்லெண்ணெய் விட்டு கடுகு,உளுந்து கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
  3. இடித்து வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
  4. நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  5. பின்னர் புளி கரைசலுடன் கொடுத்த மசாலா, உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலக்கி ஊற்றவும்.
  6. நன்கு கொதித்த உடன் சிறிது நெய் மற்றும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்