வீடு / சமையல் குறிப்பு / Hot,Spicy,tangy மிளகாய் பச்சடி

Photo of Hot ,spicy ,tangy மிளகாய் பச்சடி by Shoba Jaivin at BetterButter
583
0
0.0(0)
0

Hot,Spicy,tangy மிளகாய் பச்சடி

Jan-29-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Hot,Spicy,tangy மிளகாய் பச்சடி செய்முறை பற்றி

Hot,Spicy,tangy மிளகாய் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சின்ன வெங்காயம் 25
  2. பச்சை மிளகாய் 15
  3. புளி எலுமிச்சை அளவு
  4. என்னை 2 குழிக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. புளியை கரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை வெங்காயம் வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்
  5. புளித் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வேக விடவும்
  6. வெங்காயம் பச்சை மிளகாயை நன்கு மசித்து விடவும்
  7. நந்தி என்னை பிரிந்து சுருள வதங்கியதும் பரிமாறவும்
  8. பருப்பு சாதம் தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் பொருத்தமான மிளகாய் பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்