Photo of Puli satham by sudha rani at BetterButter
817
0
0.0(0)
0

புளி சாதம்

Jan-29-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

புளி சாதம் செய்முறை பற்றி

கார சாரமா உரப்பான புளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. புளி காய்ச்சல்:
  3. நல்லெண்ணெய் 1/2 லிட்டர்
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. புளி 100 கிராம்
  6. பூண்டு 20
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. வரமிளகாய் 10
  10. வறுத்து பொடிக்க:
  11. சீரகம் 1 ஸ்பூன்
  12. மிளகு 1 ஸ்பூன்
  13. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  14. கொத்தமல்லி விதை 2 ஸ்பூன்
  15. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின் பூண்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  3. பின் பூண்டை சேர்த்து வதக்கவும்
  4. பின் புளியை கரைத்து வடிகட்டி சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  5. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்
  6. புளி சுண்டி வரும் போது வறுத்து பொடித்த பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  7. பின் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்