வீடு / சமையல் குறிப்பு / சுண்டைக்காய் பொரியல்

Photo of Sundakka poriyal by sudha rani at BetterButter
924
0
0.0(0)
0

சுண்டைக்காய் பொரியல்

Jan-29-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சுண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

சாதத்திற்கு ஏற்ற உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சுண்டைக்காய் 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. சாம்பார் பொடி 3 ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. தேங்காய் துருவல் 1 கப்

வழிமுறைகள்

  1. சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து
  3. நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய சுண்டைக்காய் மற்றும் உப்பு தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  6. பின் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்