வீடு / சமையல் குறிப்பு / பச்சைமிளகாய் புடலங்காய் கூட்டு

Photo of Green pudalangai kootu mi by nilopher meeralavai at BetterButter
294
0
0.0(0)
0

பச்சைமிளகாய் புடலங்காய் கூட்டு

Jan-29-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சைமிளகாய் புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

பச்சைமிளகாய் புடலங்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரகம் கால் ஸ்பூன்
  2. தேங்காய்த் துருவல் கால் கப்
  3. பச்சைமிளகாய்-2
  4. புடலங்காய் 1
  5. பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன்
  6. உப்பு அளவாக
  7. ஆயில் அரை ஸ்பூன்
  8. தாளிக்க கடுகு உளுந்து கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. புடலங்காயை தோல் சீவி கட் பண்ணிக் கொள்ளவும்
  2. பாசிப்பருப்பை அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. வாணலியில் ஆயில் ஊற்றிகடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. தேங்காயுடன் சீரகம் பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும்
  5. பாசிப்பருப்பு வெந்ததை புடலங்காயுடன் சேர்க்கவும்
  6. புடலங்காயுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. வாணலியை மூடி 5 நிமிடம் கழித்து திறக்கவும்
  8. புடலங்காய் கூட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்