Photo of Gobi 65 by Sarojam Arumugam at BetterButter
423
0
0.0(0)
0

கோபி 65

Jan-29-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோபி 65 செய்முறை பற்றி

காலிஃப்ளவர் மிகவும் சுவையான ரூபத்தில்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் பூக்கள்
  2. சோள மாவு-4 தேக்கரண்டி
  3. மைதா மூன்று தேக்கரண்டி
  4. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  5. ரவை முக்கால் தேக்கரண்டி
  6. எலுமிச்சம்பழம் சாறு 1.5 தேக்கரண்டி
  7. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  8. மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  10. உப்பு சுவைக்கேற்ப
  11. கருவேப்பிலை
  12. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  13. பச்சைமிளகாய்-2

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய் கருவேப்பிலை காலிபிளவர் தவிர்த்து மீதிப் பொருள்கள் அனைத்தும் ஒன்றாக கலந்து தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்
  2. இதில் காலிஃபிளவர் பூக்கள் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. இது எண்ணெயில் கருவேப்பிலை பச்சை மிளகாய் வறுத்து காலிபிளவர் மீது போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்