வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் பொரியல்

Photo of Cauliflower fry by nilopher meeralavai at BetterButter
1012
0
0.0(0)
0

காலிபிளவர் பொரியல்

Jan-29-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் பொரியல் செய்முறை பற்றி

காலிபிளவர் பொரியல் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிபிளவர் ஒன்று
  2. கடலைமாவு சின்ன பவுல் 1
  3. அரிசிமாவு சின்ன பவுல் 1
  4. சோளமாவு சின்ன பொண்ணு
  5. உப்பு அளவாக
  6. தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. ஆயில் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒவ்வொரு பூவாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. நீர் ஊற்றி உப்பு போட்டு பூக்களை லேசாக வேக விடவும்
  3. தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்
  4. உப்பு கடலை மாவு சேர்க்கவும்
  5. தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
  6. அரிசி மாவு சோள மாவு சேர்க்கவும்
  7. எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்
  8. வாணலியில் ஆயில் ஊற்றி நன்றாக
  9. காய்ந்ததும் பூக்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  10. காலிபிளவர் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்