வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா மசாலா

Photo of Rajma curry by jassi aarif at BetterButter
147
0
0.0(0)
0

ராஜ்மா மசாலா

Jan-29-2019
jassi aarif
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா மசாலா செய்முறை பற்றி

ராஜ்மா மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 150 கிராம் முதல் நாள் இரவு ஊற வைத்த ராஜ்மா
  2. பெரிய வெங்காயம் 1
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. மல்லி தழை கைப்பிடி அளவு
  6. எண்ணெய் 3 ஸ்பூன்
  7. தேங்காய் சிறிதளவு மைய அரைக்க வேண்டும்
  8. கறிமசால் தூள் இரண்டு ஸ்பூன்
  9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. வெங்காயம் சிறிது வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து நன்றாக
  3. இப்பொழுது ராஜ்மா பயறை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது கறி மசாலா தூள் உப்பு தனி மிளகாய் பொடி சேர்க்கவும்
  4. அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும்
  5. தண்ணீர் முக்கால் டம்ளர் சேர்த்து நான்கைந்து விசில் வரை வேக விடவும்
  6. பிறகு மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்