BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி வறுத்தது

Photo of country chicken dry by jassi aarif at BetterButter
0
0
0(0)
0

நாட்டுக்கோழி வறுத்தது

Jan-29-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி வறுத்தது செய்முறை பற்றி

நாட்டு கோழி வறுத்தது

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்டுக் கோழி அரை கிலோ
  2. சோம்பு ஒரு ஸ்பூன்
  3. வெங்காயம்-2
  4. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  5. தனி மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  7. மல்லித் தழை கைப்பிடி அளவு
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  10. தயிர் 3 ஸ்பூன்
  11. எண்ணெய் 4 ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கு ஏற்ப
  13. முந்திரிபருப்பு 4 to 5

வழிமுறைகள்

  1. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு முந்திரி பருப்புபோட்டு தாளிக்கவும்
  2. சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  3. சுத்தம் செய்து வைத்திருக்கும் கோழி துண்டுகளை போட்டு மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் தனி மிளகாய்த்தூள் அனைத்தையும் சேர்க்கவும்
  4. தயிர் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  5. தண்ணீர் கால் டம்ளர் போதுமானது குக்கரை மூடிவிடவும்
  6. ஒரு விசில் வந்ததும் தீயை சிம்மில் வைத்து மூன்று நான்கு விசில் வரை வேக விடவும்
  7. குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் நன்றாக வற்ற விடவும் மல்லி தழை மிளகுத்தூள் கடைசியாக சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்