வீடு / சமையல் குறிப்பு / நிலக்கடலை fri

Photo of Groundnut fry by Sarojam Arumugam at BetterButter
835
0
0.0(0)
0

நிலக்கடலை fri

Jan-29-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நிலக்கடலை fri செய்முறை பற்றி

காரமான நிலக்கடலை snack

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நிலக்கடலை ஒரு கப்
  2. எண்ணை பொரிக்க தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. காய பொடி கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெயை சூடாக்கி கடலை போட்டு சிறு தீயில் பொரித்தெடுக்கவும்
  2. கடலையே சல்லடையில் போட்டு சூடு ஆறும் முன்னே உப்பும் மிளகாய் பொடியும் சேர்த்து நன்றாக கிளறவும்
  3. சூடு ஆறினதும் ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்