BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பள்ளிபாளையம் சிக்கென்

Photo of Pallipalayam chicken by Lakshmi Kantham at BetterButter
38
0
0(0)
0

பள்ளிபாளையம் சிக்கென்

Jan-29-2019
Lakshmi Kantham
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பள்ளிபாளையம் சிக்கென் செய்முறை பற்றி

Quick n 3 ingredients recipe goes well with chapati or rasam rice

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ఇతర
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சின்ன வெங்காயம் 500 கிராம்
  2. வர மிளகாய் 10
  3. சிக்கன் 500 கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வர மிளகாயில் விதயை நீக்கி எடுத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் விதை நீக்கிய வர மிளகாயை சேர்க்கவும்
  5. இரண்டு நிமடங்களில் சிக்கனை சேர்த்து கிளறவும்
  6. தேவையான அளவு உப்பு மற்றும் சிக்கென் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அவிய விடவும்
  7. தண்ணீர் இழுத்து சிக்கன் சுண்டி இழுக்கும் போது அடுப்பை அணைத்து விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்