வீடு / சமையல் குறிப்பு / " காடைக் கோழி ஃப்ரை "

Photo of " Quail fry " by Navas Banu L at BetterButter
2076
1
0.0(0)
0

" காடைக் கோழி ஃப்ரை "

Jan-29-2019
Navas Banu L
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

" காடைக் கோழி ஃப்ரை " செய்முறை பற்றி

" காடைக் கோழி ஃப்ரை" தேவையான பொருட்கள் காடைக்கோழி - 3 இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூண் மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண் மிளகு பொடி - 2 டேபிள் ஸ்பூண் பெருஞ்சீரக பொடி - 1 டேபிள் ஸ்பூண் பெப்பர் பொடி - 1 டீஸ்பூண் கரம் மஸாலா - 1 டீஸ்பூண் லெமன் ஜுஸ் - 1 டேபிள் ஸ்பூண் உப்பு தேவைக்கு பொரிப்பதற்க்கு எண்ணை கறிவேப்பிலை - 2 தண்டு செய்முறை 1.காடைக் கோழியை கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும். 2.ஒரு தட்டில் மேற் கூறிய எல்லா மஸாலா பொடிகளையும், இஞ்சி பூண்டு விழுதையும், லெமன் ஜூஸையும்,உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் குழைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். 3.இந்த பேஸ்டை காடைக் கோழியின் உள்ளேயும், வெளியேயும் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாகப் புரட்டவும். 4.மஸாலாப் புரட்டி 30 நிமிடம் அப்படியே வைக்கவும். 5.30 நிமிடம் கழிந்ததும் ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணை ஊற்றி எண்ணை சூடானதும் கோழியைப் போட்டு நன்றாக ஃப்ரை பண்ணி எடுக்கவும். 6.ஃப்ரை பண்ணிய அதே எண்ணையில் இரண்டு தண்டு கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து கோழியின் மீது தூவவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காடைக் கோழி - 3
  2. இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூண்
  3. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்
  4. மிளகு பொடி - 2 டேபிள் ஸ்பூண்
  5. பெருஞ்சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூண்
  6. பெப்பர் பொடி - 1 டீஸ்பூண்
  7. கரம் மஸாலா பொடி - 1 டீஸ்பூண்
  8. லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூண்
  9. உப்பு தேவைக்கு
  10. கறிவேப்பிலை -2 தண்டு
  11. பொரிப்பதற்க்கு எண்ணை

வழிமுறைகள்

  1. 1.காடைக்கோழியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. 2.ஒரு தட்டில் மேற் கூறிய எல்லா மஸாலாப் பொடிகளையும்,இஞ்சி பூடு விழுதையும், லெமன் ஜூஸையும், தேவைக்கு உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு் நன்றாகக் குழைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
  3. 3.இந்த பேஸ்டை காடைக்கோழியின் உள்ளேயும், வெளியேயும், எல்லா பாகங்களிலும் படும் படி நன்றாக புரட்டவும்.
  4. 4.மஸாலாப் புரட்டி 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
  5. 5. 30 நிமிடம் கழிந்த பிறகு ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணை ஊற்றி எண்ணை சூடானதும் கோழியைப் போட்டு நன்றாக ஃப்ரைப் பண்ணி எடுக்கவும்.
  6. 6.ஃப்ரை பண்ணிய அதே எண்ணையில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து கோழியின் மேல் தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்