வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கார சட்னி

Photo of Spicy Tomato Chutney by Sumaiya shafi at BetterButter
291
0
0.0(0)
0

தக்காளி கார சட்னி

Jan-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கார சட்னி செய்முறை பற்றி

தக்காளி கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தக்காளி-2
  2. வெங்காயம்-2
  3. கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளிக்க
  4. கருவேப்பிலை சிறிதளவு தாளிக்க
  5. காய்ந்த மிளகாய் ஆறு
  6. புளி சிறிய துண்டு
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. மல்லி இலை சிறிதளவு
  9. பூண்டு பல் 5
  10. உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  13. எண்ணெய் 2 டீஸ்பூன் தாளிக்க

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்
  3. ஆறிய பின் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
  4. பின் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்