வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் டிக்கா மசாலா

Photo of Spicy Chicken Tikka Masala by Sumaiya shafi at BetterButter
439
0
0.0(0)
0

சிக்கன் டிக்கா மசாலா

Jan-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் டிக்கா மசாலா செய்முறை பற்றி

ஸ்பைசி சிக்கன் டிக்கா மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் அரைகிலோ போன்லெஸ்
  2. தயிர் 50 கிராம்
  3. சிக்கன் டிக்கா மசாலா 2 டேபிள்ஸ்பூன்
  4. கலர் பொடி அரை டீஸ்பூன் விருப்பப்பட்டால்
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  6. காஷ்மீரி மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
  7. பிரஷ் கிரீம் 50 கிராம்
  8. வெங்காயம் நாலு அரைத்தது
  9. தக்காளி 3 பேஸ்ட்
  10. பட்டை ஒரு சிறிய துண்டு
  11. லவங்கம் 3
  12. ஏலக்காய்-2
  13. பிரிஞ்சி இலை இரண்டு
  14. முந்திரி-10
  15. மல்லி இலை சிறிதளவு
  16. உப்பு தேவைக்கேற்ப
  17. எண்ணெய் மற்றும் வெண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. பின் சிவப்பு மிளகாய்த்தூள், சிக்கன் டிக்கா மசாலா, லெமன் ஜூஸ், தயிர்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
  3. பின் 1 முதல் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  4. ஊறவைத்த சிக்கெண்ணை கிரில் பானில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  5. தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  6. பின் ஒரு தவாவில் வெண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலையை சேர்க்கவும்
  7. பின் அரைத்து வைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை அதில் சேர்த்து கொதிக்க விடவும்
  8. பின் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் ப்ரஷ் கிரீம் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்
  9. பொடியாக நறுக்கிய மல்லி இலை அதில் சேர்த்து கிளறவும்
  10. பொரித்து வைத்த சிக்கனை அதில் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்