BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஹாட் சிக்கன் விங்ஸ்

Photo of Hot buffalo chicken wings by Sumaiya shafi at BetterButter
0
0
0(0)
0

ஹாட் சிக்கன் விங்ஸ்

Jan-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹாட் சிக்கன் விங்ஸ் செய்முறை பற்றி

பாப்பலோ சிக்கன் விங்ஸ்( buffalo என்பது நியூயார்க்கில் உள்ள ஒரு நகரமாகும்)

செய்முறை டாக்ஸ்

  • విగిలించడం/టాస్సింగ్
  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • అమెరికన్
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் விங்ஸ் அரைக்கிலோ
  2. பிளாக் பெப்பர் 2 டீஸ்பூன்
  3. பப்ரிக்கா ஒரு டீஸ்பூன்
  4. சோள மாவு 2 டீஸ்பூன்
  5. பூண்டு பவுடர் ஒரு டீஸ்பூன்
  6. சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்
  7. மைதா 2 டீஸ்பூன்
  8. வினிகர் ஒரு டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. buffalo சாஸ் செய்வதற்கு
  11. பட்டர் ஐம்பது கிராம்
  12. தக்காளி சாஸ் 2 டேபிள்ஸ்பூன்
  13. சில்லி சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  14. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
  15. வெங்காயத்தாள் கீழ்ப்பகுதி கால் கப்
  16. வினிகர் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கன் விங்ஸை சோளமாவு paprika ,பூண்டு பவுடர்,வினிகர்,சில்லி பவுடர்,மைதா மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  2. இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. அதை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  4. சாஸ் செய்வதற்கு ஒரு பேனில் பட்டரை உருக்கி கொள்ளவும்.
  5. பின் அதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ் ,சோயா சாஸ், வினிகர் மற்றும் வெங்காய தால் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்
  6. பொரித்த சிக்கனை இந்த சாஸில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்