BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மஞ்சூரியன்

Photo of chicken manchurian by akshara tambiraj at BetterButter
0
0
0(0)
0

சிக்கன் மஞ்சூரியன்

Jan-29-2019
akshara tambiraj
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மஞ்சூரியன் செய்முறை பற்றி

மிகவும் ஸ்பைசி மற்றும் ருசியான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • రాత్రి విందు
  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் அரை கிலோ
  2. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  3. சோயா சாஸ் ஒரு ஸ்பூன்
  4. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. அரிசி மாவு ஒரு ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. முட்டை ஒன்று
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  10. வெங்காயம்-2
  11. பூண்டு நறுக்கியது ஒரு ஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  13. சிக்கன் ஸ்டாக் அரை கப்
  14. வெங்காயத்தாள் சிறிதளவு
  15. ஒரு ஸ்பூன் வினிகர்
  16. ஒரு ஸ்பூன் சோயா சாஸ்
  17. கெட்சப் ஒரு ஸ்பூன்
  18. உப்பு தேவையான அளவு
  19. எண்ணெய் தேவையான அளவு
  20. மிளகாய்-2

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை மேரினேட் செய்ய
  2. ஒரு பௌலில் அரிசி மாவு கார்ன் ஃப்ளார் மாவு மிளகுத்தூள் மிளகாய்த்தூள் எடுத்துக் கொள்ளவும்
  3. முட்டை 1 இஞ்சி பூண்டு விழுது
  4. மற்றும் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு சிக்கனை நன்கு கழுவி அதனுடன் சேர்த்து அதனுடன் பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  7. அரை மணி நேரத்திற்குப் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிக்கனை நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  8. பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து
  9. அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு
  10. நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  11. பிறகு வெங்காயம் குடைமிளகாய், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  12. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  13. பிறகு சோயா சாஸ் வினிகர்
  14. கெட்சப் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்
  15. பிறகு அரை கப் சிக்கன் ஸ்டாக் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
  16. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  17. கெட்டியானதும் அதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து கிளறி கொள்ளவும்
  18. வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்