வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சப்பாத்தி

Photo of Veg chapati by nilopher meeralavai at BetterButter
413
0
0.0(0)
0

வெஜ் சப்பாத்தி

Jan-29-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சப்பாத்தி செய்முறை பற்றி

வெஜ் சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சப்பாத்தி 2
  2. பட்டாணி உப்பு போட்டு வேக வைத்தது ஒரு ஸ்பூன்
  3. காலிபிளவர் உப்பு போட்டு வேக வைத்து ஐந்து பூ
  4. தக்காளி கட் பண்ணி இது ஒன்னு
  5. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  6. பெரிய உள்ளி கட் பண்ணி எது ஒன்று
  7. உப்பு அளவாக
  8. ஆயில் ரெண்டு ஸ்பூன்
  9. மிளகுத்தூள் கால்ஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. மிளகுத்தூள் கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் கட் பண்ணி இது ஒன்று
  12. ஆயில் ரெண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை சின்னதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. நான்ஸ்டிக் தவாவில் ஆயில் ஊற்றவும்
  3. கருவேப்பிலை வெங்காயம் தக்காளியை போடவும்
  4. கரம் மசாலா உப்பு போடவும்
  5. பெப்பர் போடவும்
  6. காலிபிளவர் பட்டாணி சேர்க்கவும்
  7. சப்பாத்தியுடன் காய்கறி கலவையை நன்றாக கலக்கவும்
  8. வெஜ் சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்