வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரை வள்ளிகிழங்கு ஸ்பைசி ப்ரை

Photo of topiaco  fry by Bhavani Murugan at BetterButter
322
0
0.0(0)
0

சர்க்கரை வள்ளிகிழங்கு ஸ்பைசி ப்ரை

Jan-29-2019
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரை வள்ளிகிழங்கு ஸ்பைசி ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு அரை கிலோ
  2. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  3. சில்லி பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  7. தயிர் 2 ஸ்பூன்
  8. முட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளி கிழங்கை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. அதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து பாதி அளவு வேகும் வரை வைத்து பிறகு எடுத்துக் கொள்ளவும்
  4. பிறகு அதை ஒரு தட்டில் பரப்பி நன்கு காயவிடவும் அரைமணி நேரம்
  5. ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு
  6. சில்லி பேஸ்ட் முட்டை இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  7. அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பிரட்டி கொள்ளவும்
  8. பிறகு அதை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் ஊற விடவும்
  9. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும்
  10. அது சர்க்கரைவள்ளிக் கிழங்கை போட்டு பொரித்தெடுக்கவும்
  11. ஸ்பைசி கிரிஸ்பி சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்