வீடு / சமையல் குறிப்பு / காடை முட்டைமசாலா

Photo of Quail egg masala by Mughal Kitchen at BetterButter
338
0
0.0(0)
0

காடை முட்டைமசாலா

Jan-29-2019
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காடை முட்டைமசாலா செய்முறை பற்றி

Quail egg contains more protein and vitamin B1 compared to chicken eggs.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காடை முட்டை 10
  2. என்னை 50 கிராம்
  3. தாளிக்க ஒரு சிறு துண்டு பட்டை 2 கிராம்பு 2 ஏலக்காய்
  4. 50 கிராம் சின்ன வெங்காயம்
  5. மிளகாய் வற்றல் 6 அரைக்க
  6. கால் மூடி தேங்காய் பத்து வெள்ளைப்பூண்டு ஒரு மேஜைக்கரண்டி ஜீரகம் ஒரு மேஜைக் கரண்டி மிளகு மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  7. பச்சை மிளகாய் தேவைக்கு
  8. சிறிது கறிவேப்பிலை மல்லி செடி
  9. கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் தேவைக்கு
  11. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. காடை முட்டை தண்ணீர் ஊற்றி கால் மணி நேரம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. மிளகு ஒரு மேஜைக்கரண்டி 10 வெள்ளைபூண்டு ஒரு மேசைக்கரண்டி சீரகம் கால்மூடி தேங்காய் ஆறு மிளகாய் வத்தல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. 50 கிராம் வெங்காயம் 3 பச்சை மிளகாய் உரித்து நறுக்கி வைக்கவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி 2 கிராம்பு 2 ஏலக்காய் ஒரு சிறு துண்டு பட்டை போட்டு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. பின் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.தக்காளி சேர்க்கவும்
  6. சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா வாசம் போகும் வரை வேகவைத்து பின் முட்டையும் தோலுரித்து சேர்க்கவும்
  7. மசாலாவில் நீர்வற்றி தொக்கு பதம் வரவும் அடுப்பை அணைத்து மல்லித்தழை தூவி பரிமாறவும்
  8. காடை முட்டை மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்