வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் செய்த சாக்லேட்

Photo of Homemade chocolate by nilopher meeralavai at BetterButter
820
0
0.0(0)
0

வீட்டில் செய்த சாக்லேட்

Jan-29-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வீட்டில் செய்த சாக்லேட் செய்முறை பற்றி

வீட்டில் செய்த சாக்லேட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டர் 200 சால்ட் இல்லாதது
  2. சர்க்கரை பொடி பண்ணி யது 200
  3. பால் பவுடர் 150
  4. கொக்கோ பவுடர் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. l
  2. அடுப்பில் நான்ஸ்டிக் கை வைக்கவும்
  3. பட்டறை போடவும்
  4. சர்க்கரை பொடி பண்ணியது போடவும்
  5. அடுப்பை சிம்மில் வைக்கவும்
  6. சர்க்கரை நன்றாக கரைந்ததும்
  7. இறக்கி பால் பவுடரை சேர்க்கவும்
  8. கொக்கோ பவுடர் சேர்க்கவும்
  9. தட்டில் கொஞ்சம் பட்டர் தடவி
  10. கலவையை ஊற்றி கட் பண்ணவும்
  11. சாக்லேட் ரெடி
  12. காரசாரமான போட்டி நிறைவுக்கு
  13. இனிப்புடன் நிறைவு செய்கிறேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்