வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கிரேவி

Photo of Mutton curry by hajirasheed haroon at BetterButter
161
0
0.0(0)
0

மட்டன் கிரேவி

Jan-29-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கிரேவி செய்முறை பற்றி

காரமும் புளிப்பும் கலந்த மட்டன் கிரேவி இதை சூடான சாதம் சப்பாத்தி பரோட்டா ஆகியவற்றிற்கு சைடாக சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் அரை கிலோ
  2. வெங்காயம் 3
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 3
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் அதில் கறி துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது தக்காளி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்
  4. பிறகு மிளகாய் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து 5 விசில் வேக வைத்து சுருள கிளறவும்
  5. சுவையான மட்டன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்