வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் ஃப்ரை

Photo of Cauliflower fry by hajirasheed haroon at BetterButter
224
0
0.0(0)
0

காலிஃப்ளவர் ஃப்ரை

Jan-29-2019
hajirasheed haroon
14 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் ஃப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிஃப்ளவர் 1
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  4. தயிர் ரெண்டு ஸ்பூன்
  5. கான்பிளவர் மாவு
  6. கடலை மாவு ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
  2. காலிஃப்ளவர் அரைப் பதம் வெந்தவுடன் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் சேர்த்து எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற விடவும்
  4. மசாலா நன்கு ஊறியதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு காலிஃப்ளவர் துண்டுகளை பொரித்து எடுத்து பரிமாறினால் சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்