Photo of Lemon rice by hajirasheed haroon at BetterButter
163
0
0.0(0)
0

லெமன் ரைஸ்

Jan-29-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரைஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. lemon 4
  3. உப்பு தேவையான அளவு
  4. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  5. வேர்கடலை 3டேபிள்ஸ்பூன்
  6. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  8. பெருங்காயத் தூள் 1/2 ஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய் மூன்று
  10. நல்லெண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. லெமென் பிழிந்து விதை இல்லாமல் சாறு எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிய விடவும்
  3. பிறகு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் லெமன் சாறு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும் பிறகு வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறலாம்
  4. சுவையான லெமன் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்