வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் வறுவல்

Photo of Kovakkai fry by hajirasheed haroon at BetterButter
297
0
0.0(0)
0

கோவக்காய் வறுவல்

Jan-29-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் வறுவல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோவக்காய் 200 கிராம்
  2. வெங்காயம் நான்கு
  3. தக்காளி ஒன்று
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன்
  6. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. கடுகு உளுந்து தாளித்து

வழிமுறைகள்

  1. கோவக்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி கோவக்காய் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. கோவைக் காய் நன்கு வெந்ததும் அதில் பெப்பர் தூள் தேங்காய்த் துருவல் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  5. கோவைக்காய் ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்