வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை நல்ல மிளகு சிக்கன்

Photo of Lemon pepper chicken by Sumaiya Arafath at BetterButter
382
1
0.0(0)
0

எலுமிச்சை நல்ல மிளகு சிக்கன்

Jan-29-2019
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை நல்ல மிளகு சிக்கன் செய்முறை பற்றி

இதில் ந.மிளகின் காரமும்,எலுமிச்சையின் புளிப்பும் சேர்ந்து ஒரு சுவையை தருகிறது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோழி இறச்சி 200 கிராம்
  2. எலுமிச்சை சாறு 1/2
  3. ந.மிளகு 1 மே.க
  4. துருவிய பூண்டு 3 பல்
  5. உப்பு
  6. எண்ணை 2 மே.க
  7. பிரஷ் கிரீம் 1 மே.க
  8. துருவிய எலுமிச்சை தோல் 1 தே.க
  9. மல்லி இலை 1/4 கப் நறுக்கியது

வழிமுறைகள்

  1. முதலில் கோழி இறைச்சியை நல்லமிளகு,பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்
  2. வாணலில் எண்ணை ஊற்றி கோழியை பொரிக்கவும்
  3. கோழி வெந்ததும் க்ரீம்,எலுமிச்சை தோல் சேர்க்கவும்
  4. சிம்மில் வைத்து வேகவைக்கவும்
  5. வெந்ததும் மல்லி இலை போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்