வீடு / சமையல் குறிப்பு / நெய் மீன் கருவாடு குழம்பு

Photo of Dried fish curry by hajirasheed haroon at BetterButter
1197
0
0.0(0)
0

நெய் மீன் கருவாடு குழம்பு

Jan-29-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெய் மீன் கருவாடு குழம்பு செய்முறை பற்றி

Tasty &spicy+tangy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருவாடு 3 துண்டுகள்
  2. சின்ன வெங்காயம் 200
  3. பூண்டு 10 பல்
  4. தக்காளி 3
  5. பச்சை மிளகாய் 3
  6. மஞ்சள்தூள் 1 சிட்டிகை
  7. மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
  8. தனியா தூள் 3 ஸ்பூன்
  9. புளிக்கரைசல் 1கப்
  10. கடுகு சீரகம் வெந்தயம் 1/2ஸ்பூன்
  11. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. கருவாடு துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகுகருவாடு துண்டுகளை சேர்க்கவும்
  3. தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியா தூள் குழம்பு பச்சை வாசனை போனதும் புளி கரைசல் ஊற்றி கொதிக்க வைக்கவும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. சுவையான ஆரோக்கியமான கருவாடு குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்