வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கார சட்னி

Photo of Spicy tomato chutney by Sumaiya Arafath at BetterButter
250
1
0.0(0)
0

தக்காளி கார சட்னி

Jan-29-2019
Sumaiya Arafath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கார சட்னி செய்முறை பற்றி

இந்த சட்னி தோசை ,இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 2
  2. வத்தல் மிளகாய் 7
  3. தக்காளி 2
  4. பூண்டு 4 பல்
  5. துருவிய தேங்காய் 1 தே.க
  6. கடுக் 1 தே.க
  7. கரிவேப்பிலை 1 கொத்து
  8. தேங்காய் எண்ணை 2 தே.க+ 1 தே.க
  9. வத்தல் மிளகு 1 தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலில் எண்ணை ஊற்றி,சூடானதும் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,வத்தல் மிளகாய் ,தேங்காய்,உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வேகவைக்கவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்
  3. கடாயில் எண்ணை ஊற்றி கடுகு,வத்தல்,கறிவேப்பிலை தாளித்து சட்னியின் மேல் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்