வீடு / சமையல் குறிப்பு / ஆலூ பன்னீர் பட்டர் மசாலா

Photo of Aloo panner butter masala by hajirasheed haroon at BetterButter
183
0
0.0(0)
0

ஆலூ பன்னீர் பட்டர் மசாலா

Jan-29-2019
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலூ பன்னீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

Tasty &spicy-tangy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் துண்டுகள் 100கிராம்
  2. உருளைக்கிழங்கு 3
  3. வெங்காயம் 4
  4. தக்காளி 4
  5. பூண்டு 4பல்
  6. இஞ்சி 1 துண்டு
  7. முந்திரி பருப்பு 6
  8. உப்பு தேவையான அளவு
  9. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் 3ஸ்பூன்
  11. பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை 1
  12. மல்லி இலை 1பின்ச்
  13. பட்டர் 200 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது பட்டர் சேர்த்து வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்
  2. வதங்கியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. உருளைக்கிழங்கை முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும்
  4. ஒரு கடாயில் பட்டர் சேர்த்து பட்டை ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு அரைத்த விழுது உப்பு கரம் மசாலாத்தூள் மிளகாய் தூள்சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  5. கலவை நன்கு வதங்கியவுடன் அதில் உருளைக்கிழங்கு பன்னீர் துண்டுகளை சேர்த்து வேக விடவும்
  6. தக்காளி மல்லி இலை தூவி பரிமாறலாம்
  7. சுவையான ஆலூ பன்னீர் பட்டர் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்