வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் ஊறுகாய்

Photo of Goosebery pickle by Fathima Beevi at BetterButter
88
0
0.0(0)
0

நெல்லிக்காய் ஊறுகாய்

Jan-29-2019
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

நெல்லிக்காய் ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடுகு-2 டீ ஸ்பூன்    
  2. சோம்பு-1 டீஸ்பூன்
  3. வெந்தயம்-1 டீஸ்பூன்
  4. நெல்லிக்காய்-7
  5. நல்லெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  6. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  8. கருலேப்பில்லை-ஒரு கொத்து
  9. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  11. உப்பு- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  நெல்லிக்காய், சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
  2. பின்பு 1/2 மணி நேரம்  நெல்லிக்காய் வேக வைத்த தண்ணீரில் நெல்லிக்காயை ஊற வைக்கவும்
  3. ஒரு வாணலியில் கடுகு, வெந்தயம் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு வறுத்து ஊறுகாய் பொடி செய்து கொள்ளவும்.
  4. ஊற வைத்த நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
  6. பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய  நெல்லிக்காய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. தேவையான அளவு உப்பு, ஊறுகாய் பொடி 1 டேபிள் ஸ்பூன்  சேர்த்து மிதமான சூட்டில் நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
  8. சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்