வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு தோசை

Photo of Ragi dosa by jassi aarif at BetterButter
440
0
0.0(0)
0

கேழ்வரகு தோசை

Jan-30-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு தோசை செய்முறை பற்றி

கேழ்வரகு 2 கப் தோசை மாவு அரை கப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு 2 கப்
  2. தோசை மாவு அரைக் கப்
  3. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவுடன் சிறிது தோசை மாவு சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்
  2. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் தடவி கேழ்வரகு மாவை தோசை போல் வார்த்து எடுக்கவும்
  3. உடம்பிற்கு மிகவும் நல்லது இந்த கேழ்வரகு தோசை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்