வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவா தோசை

Photo of Wheat Rava Dosa by Saivardhini Badrinarayanan at BetterButter
783
0
0.0(0)
0

கோதுமை ரவா தோசை

Jan-30-2019
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவா தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான கோதுமை மற்றும் ரவை சேர்த்து சுலபமான முறையில் செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. ஜீரகம் 1 மேசைக்கரண்டி
  6. மிளகு 1/2 மேஜைக்கரண்டி
  7. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது ஒரு மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் தேவைக்கேற்ப
  11. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை ,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம், சீரகம்,மிளகு, கறிவேப்பிலை ,தேவையான அளவு உப்பு அனைத்தும் சேர்த்து கலந்து விடவும்.
  2. பின்னர் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. தோசைக்கல் நன்கு சூடான பின் தோசை போல் வார்த்து நன்கு மொறு மொறு வென்று எடுத்து பரிமாறவும்.
  4. விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்