வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு புட்டு

Photo of Wheat flour puttu by Mohamed Zeaudeen at BetterButter
620
0
0.0(0)
0

கோதுமை மாவு புட்டு

Jan-30-2019
Mohamed Zeaudeen
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு புட்டு செய்முறை பற்றி

உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. முழு கோதுமை ஒரு கிலோ

வழிமுறைகள்

  1. முழு கோதுமையை கடையில் வாங்கி நன்கு கழுவி காய வைத்து அடுப்பில் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்
  2. வறுத்து எடுத்து அவற்றை ரைஸ்மில்லில் கொடுத்து சிறிது பட்டு போல் திரித்து இருக்க வேண்டும்
  3. திரித்த மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேவைக்கு ஏற்ப போல் போட்டு உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.
  4. மாவை கிளறி முடித்தவுடன் புட்டு குழலில் கீழே தேங்காய் போட்டு மாவை போட்டு இடைஇடையே தேங்காய் போட்டு மாவை போட்டு புட்டு அவித்து எடுக்க வேண்டும்.
  5. புட்டு அவித்து எடுத்து முடித்தவுடன் தேவைக்கேற்ப சீனி பழம் போட்டு நன்கு விரவி சாப்பிடவும்.
  6. சுவையான சத்தான கோதுமை புட்டு தயார் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்