Photo of Spicy garlic thoukku by Janani Vijayakumar at BetterButter
307
0
0.0(1)
0

Spicy garlic thoukku

Jan-30-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிறிய வெங்காயம் 10
  2. பூண்டு பற்கள் 30
  3. காயந்த மிளகாய் 4
  4. புளி
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கடுகு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்
  2. புளி சிறிதளவு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Jan-30-2019
kavi B   Jan-30-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்