BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உளுந்து களி

Photo of Urad dal kali by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
1
2
0(0)
0

உளுந்து களி

Jan-30-2019
Dhanalakshmi Sivaramakrishnan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்து களி செய்முறை பற்றி

பெண்களுக்கு மிக சிறந்த சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் பச்சை அரிசி
  2. 1 கப் தொளி உளுந்து
  3. 1 கப் கருப்பட்டி
  4. நல்ல எண்ணெய் 1/2 கப்
  5. தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் உளுந்து நன்கு நைஸ் போல திரித்து வைக்கவும்
  2. கருப்பட்டியை 3 க்ளாஸ் தண்ணீர் சேர்த்து பாகு எடுக்கவும்
  3. பின் அடி கனமான சட்டி வைத்து நல்ல எண்ணெய் விடவும்
  4. அதில் பாகு பில்டர் செய்து ஊற்றவும்
  5. அடுப்பு சிம்மில் வைக்க வேண்டும்
  6. அதில் மோர் மத்து ஒன்றை சாய்த்து வைக்க வேண்டும் ( மாவு கட்டி விழாமல் இருக்க)
  7. பின் சிறிது சிறிதாக மாவை தூவவும்
  8. அரை மணி நேரம் கழித்து பார்க்கவும்
  9. நடுவில் உள்ள மாவை தவிர மற்றவை நன்கு வெந்ததும்
  10. நடுவில் உள்ள மோர் மத்தை எடுத்து விட்டு சிறிது நல்ல எண்ணெய் சேர்த்து கிண்டவும்
  11. அதுவும் வெந்தவுடன் அடுப்பை ஆஃ செய்து எடுத்து உருட்டி நடுவில் நல்ல எண்ணெய் ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்