Photo of Paruppu keerai Kulambu by Janani Vijayakumar at BetterButter
1465
0
0.0(1)
0

Paruppu keerai Kulambu

Jan-30-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு கீரை 1 கட்டு
  2. துவரம் பருப்பு 100 கி
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. புளி சிறிதளவு
  6. பச்சை மிளகாய் 2
  7. பூண்டு 10 பற்கள்
  8. கறிவேப்பிலை
  9. எண்ணெய்
  10. உப்பு
  11. கடுகு சீரகம்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை நன்றாக கழுவி அதனுடன் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு நறுக்கி சேர்த்து குக்கெரில் வேக விடவும்.
  2. பருப்பு கீரையை கழுவி பொடிசாக அறிந்து வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்
  3. வேகவைத்த துவரம்பருப்பு மற்றும் கீரையை மசித்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கற்றிவேப்பிலை தாளித்து கீரை மசியலை ஊற்றி கொள்ளவும்.
  5. புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Jan-30-2019
kavi B   Jan-30-2019

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்