வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம் தேங்காய் பால்

Photo of Idiyappam coconut milk by nilopher meeralavai at BetterButter
2063
0
0.0(0)
0

இடியாப்பம் தேங்காய் பால்

Jan-30-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் தேங்காய் பால் செய்முறை பற்றி

இடியாப்பம் தேங்காய் பால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த அரிசி மாவு ஒரு டம்ளர்
  2. தண்ணீர் ஒன்றரை டம்ளர் உப்பு சிறிதளவு
  3. தேங்காய் பால் ஒரு டம்ளர்
  4. நாட்டு சக்கரை 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாவை அகலமான பாத்திரத்தில் போடவும்
  2. தண்ணீரை சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும்
  3. கொதிக்கும் தண்ணீர் விட்டு மாவை நன்றாக பிசையவும்
  4. இடியாப்ப அச்சில் வைத்து பிழியவும்
  5. இட்லி சட்டியில் தண்ணீர் வைத்து வேக விடவும்
  6. தேங்காய்ப்பால் உடம்பிற்கு நல்லது
  7. நாட்டு சக்கரை உடம்பிற்கு நல்லது
  8. எல்லோருக்கும் ஏற்ற உணவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்