வீடு / சமையல் குறிப்பு / சுண்டைக்காய் புளிக்குழம்பு பீட்ரூட் கூட்டு

Photo of Sundakkai puli kulambu beetroot kootu by nilopher meeralavai at BetterButter
961
0
0.0(0)
0

சுண்டைக்காய் புளிக்குழம்பு பீட்ரூட் கூட்டு

Jan-30-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுண்டைக்காய் புளிக்குழம்பு பீட்ரூட் கூட்டு செய்முறை பற்றி

சுண்டைக்காய் புளிக்குழம்பு பீட்ரூட் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுண்டைக்காய் ஒரு கிண்ணம்
  2. பூண்டு உரித்தது 5 பல்
  3. தக்காளிப்பழம் கட் பண்ணி அது ஒரு கிண்ணம்
  4. வெந்தயம் கால் ஸ்பூன்
  5. தேங்காய்ப்பால் ஒரு கிண்ணம்
  6. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. குழம்பு மசால் பொடி ஒரு ஸ்பூன்
  9. ஆயில் ஒரு ஸ்பூன்
  10. பீட்ரூட் கூட்டு
  11. பீட்ரூட் பெரியது ஒன்று
  12. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  13. மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  14. உள்ளி நறுக்கியது ஒரு ஸ்பூன்
  15. தாளிக்க ஆயில் கடுகு உளுந்து
  16. தேங்காய் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து
  2. ஆயில் ஊற்றி
  3. வெந்தயம் போட்டு பொரிய விடவும்
  4. பூண்டு தக்காளி சேர்க்கவும்
  5. சுண்டக்காய் மசால் சேர்க்கவும்
  6. குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்
  7. தேங்காய்ப்பால் சேர்க்கவும்
  8. சுண்டைக்காய் குழம்பு ரெடி
  9. பீட்ரூட்டை தோல் சீவி கட் பண்ணிக் கொள்ளவும்
  10. குக்கரில் ஆயில் ஊற்றவும்
  11. கடுகு உளுந்து தாளிக்கவும்
  12. பீட்ரூட்டை சேர்க்கவும்
  13. உப்பு தேங்காய்த் துருவல் சேர்க்கவும்
  14. இரண்டு விசில் வைத்து இறக்கவும்
  15. பீட்ரூட் கூட்டு ரெடி
  16. குக்கரில் கடலைப்பருப்பை
  17. வேகவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்