வீடு / சமையல் குறிப்பு / கோதுமைரவை கேசரி

Photo of Wheatrava kesari by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
236
0
0.0(0)
0

கோதுமைரவை கேசரி

Jan-30-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமைரவை கேசரி செய்முறை பற்றி

கோதுமை மாவில் இதேமுறையில் செய்யலாம் அது அல்வாபோல் வரும் சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை ரவை 1கப்
  2. வெல்லம் அல்லது சீனி 1 1/2கப்
  3. நெய் 50மிலி
  4. முந்திரி 10
  5. கிஸ்மிஸ்10
  6. பால்1கப்
  7. ரோஸ் எஸ்சன்ஸ் சிலதுளி
  8. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. கோதுமை ரவையை நெய்விட்டு வறுத்து மிக்சியில் பொடியாக்கி பாலில் ஊறவிடவும்
  2. ஊறியதில் 1கப் சுடுநீர் விட்டு அடுப்பில் வைத்து நன்கு வேகவிட்டு சீனி சேர்க்கவும்
  3. கெட்டி யில்லாமல் கிளரி முந்திரி கிஸ்மிஸ் நெய்யில் வறுத்து போடவும்
  4. நெய்விட்டு ரோஸ்எஸ்சன்ஸ் விட்டு கிளறி பரிமாறவும்
  5. வெல்லத்தில்செய்யும் முறை பாலில் ஊறியதில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றி அடுப்பில் வைத்து கிளறி முந்திரி கிஸ்மிஸ் ரோஸ்எஸ்சன்ஸ் சேர்த்து நெய்விட்டு பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்