வீடு / சமையல் குறிப்பு / தானிய அடை தோசை

Photo of Multigrain adai dosai by Prianka Siva at BetterButter
934
0
0.0(0)
0

தானிய அடை தோசை

Jan-30-2019
Prianka Siva
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தானிய அடை தோசை செய்முறை பற்றி

ஏழு வகை தானியத்தை கொண்டு செய்யப்படும் அடை தோசை சத்து நிறைந்தது ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி கால் கப்
  2. பச்சரிசி கால் கப்
  3. தட்டாம் பயிறு 2 டேபிள்ஸ்பூன்
  4. ராகி 2 டேபிள்ஸ்பூன்
  5. பச்சைப்பயிறு 2 டேபிள்ஸ்பூன்
  6. வரகு 2 டேபிள்ஸ்பூன்
  7. கருப்பு உளுந்து 2 டேபிள்ஸ்பூன்
  8. திணை 2 டேபிள்ஸ்பூன்
  9. ராஜ்மா ஒரு டேபிள்ஸ்பூன்
  10. பட்டை சிறிதளவு
  11. கிராம்பு சிறிதளவு
  12. இஞ்சி சிறிதளவு
  13. பூண்டு சிறிதளவு
  14. தக்காளி ஒன்று
  15. வெங்காயம் ஒன்று
  16. வரமிளகாய்-2
  17. கருவேப்பிலை சிறிதளவு
  18. பெருங்காயத்தூள்
  19. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  20. கடுகு ஒரு டேபிள்ஸ்பூன்
  21. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி பச்சரிசி ஏழு வகை தானியங்களை நன்கு அலசி ஊற வைக்கவும்
  2. பின்பு பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு வர மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக கொரகொரவென்று அரைக்கவும்
  3. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கவும்
  4. பின்பு கருவேப்பிலை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  5. தாளித்த கலவையை அடை மாவில் ஊற்றி சிறிதளவு பெருங்காயத்தூள் போடவும்
  6. அடை மாவை நன்றாக கிளறி தோசைக்கல்லில் ஊற்றி திருப்பவும்
  7. இப்பொழுது சுவையான தானிய அடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்