வீடு / சமையல் குறிப்பு / உண்ணியப்பம்

Photo of Unniappam by Shoba Jaivin at BetterButter
288
0
0.0(0)
0

உண்ணியப்பம்

Jan-31-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உண்ணியப்பம் செய்முறை பற்றி

உண்ணியப்பம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. வெல்லம் தேவையான அளவு
  4. நெய் தேவையான அளவு
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. ஏலக்காய் 3
  7. சுக்கு பொடி அரை ஸ்பூன்
  8. வாழைப்பழம் 2

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு மற்றும் அரிசி மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு வாழைபழம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  3. வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலை மாவுடன் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  4. பணியாரக் கல்லில் நெய் விட்டு மாவை சிறிது சிறிதாக ஊற்றி இருவரும் நன்கு வேக விட்டு எடுக்கவும்
  5. சுவையான ஆரோக்கியமான மற்றும் மிருதுவான உண்ணியப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்