வீடு / சமையல் குறிப்பு / பூண்டு ரசம்

Photo of Poondu rasam by nilopher meeralavai at BetterButter
599
0
0.0(0)
0

பூண்டு ரசம்

Jan-31-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு ரசம் செய்முறை பற்றி

பூண்டு ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூண்டு உரித்தது ஒரு கப்
  2. மிளகு ஒரு ஸ்பூன்
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. தனியா தூள் கால் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. கடுகு ஒரு சிட்டிகை
  7. வெந்தயம் ஒரு சிட்டிகை
  8. புளி நெல்லிகாய் அளவு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை கரைத்து வடிகட்டவும்
  2. மிளகு சீரகம் கடுகு வெறும் வாணலியில் வறுக்கவும்
  3. வறுத்த மிளகு சீரகம் கடுகு பொடி பண்ணவும்
  4. நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் போடவும்
  5. உப்பு மசாலா பொடிகளை சேர்க்கவும்
  6. பூண்டைப் போட்டு வதக்கவும்
  7. புளிக்கரைசலை ஊற்றவும்
  8. பூண்டு ரசம் ரெடி
  9. குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்