வீடு / சமையல் குறிப்பு / குழி பணியாரம்

Photo of Kuzhi Paniyaram by Vidya Sukumaran at BetterButter
2183
43
5.0(0)
0

குழி பணியாரம்

Sep-01-2015
Vidya Sukumaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி/தோசை மாவு -1.5 கப்
  2. கடுகு - 1/4 தேக்கரண்டி
  3. வெங்காயம் நறுக்கப்பட்டது - 1/8 கப்
  4. கரிவேப்பிலை நறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் நறுக்கப்பட்டது - 2 தேக்கரண்டி
  6. திருவப்பட்ட தேங்காய் - 2 தேக்கரண்டி
  7. ஜவ்வரிசி முத்துக்கள் 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் உள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகைச் சேர்க்கவும். அது வெடிக்கட்டும்.
  2. வெங்காயம், கரிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும், வெங்காயம் மிருதுவாக மாறும்வரை.
  3. திருவப்பட்ட தேங்காயைச் சேர்த்து தீயை நிறுத்தவும். கலவை சற்றே குளிரட்டும்.
  4. கலவைப் பாத்திரம் ஒன்றில், தயாரித்து வைத்துள்ள தேங்காய்க் கலவையும், இட்லி/தோசை மாவு, ஜவ்வரிசி மற்றும் சுவைக்கேற்ற அளவிலான உப்பையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை மெதுவாகக் கலக்கவும்.
  5. பணியாரப் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். ஒவ்வொரு ஓட்டையிலும் 2 தேக்கரண்டி மாவை இட்டு நடுத்த-குறைவான தீயில் சமைக்கவும், விளிம்பு பொன்னிரமாகும்வரை. திருப்பிப்போட்டு ஒன்றல்லது இரண்டு நிமிடத்திற்குச் சமைக்கவும்.
  6. தேங்காய் சட்னியோடு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்