வீடு / சமையல் குறிப்பு / மாதுளம் பழம் ஜூஸ் ரவா கேசரி

Photo of Rava Kesari with pomegranate juice by jassi aarif at BetterButter
515
0
0.0(0)
0

மாதுளம் பழம் ஜூஸ் ரவா கேசரி

Jan-31-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாதுளம் பழம் ஜூஸ் ரவா கேசரி செய்முறை பற்றி

மாதுளம் பழ ஜூஸ் ரவா கேசரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை அரை கப்
  2. மாதுளம் பழ ஜூஸ் ஒரு கப்
  3. சர்க்கரை முக்கால் கப்
  4. நெய் 5 ஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன்
  5. முந்திரிப் பருப்பு கிஸ்மஸ் பழம் தாளிப்பதற்கு
  6. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நெய் ஊற்றவும்
  2. காய்ந்த உடன் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும் கிஸ்மிஸ் சேர்க்கவும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  3. மாதுளம் பழ ஜூஸை சேர்க்கவும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
  4. கொதிவந்தவுடன் ரவையை சேர்த்து விடாமல் கிளறவும்
  5. தீயை குறைத்து வைக்கவும்
  6. தண்ணீர் நன்றாக வற்றி வரும் போது சீனியை சேர்க்கவும்
  7. சீனியை சேர்த்து நன்றாக கிளறவும் சீனி நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்
  8. சத்தான மாதுளம்பழ ரவா கேசரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்