வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய்பருப்பு கூட்டு

Photo of Surakkae parupu kuuttu by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
22
0
0.0(0)
0

சுரைக்காய்பருப்பு கூட்டு

Jan-31-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய்பருப்பு கூட்டு செய்முறை பற்றி

நீர்சத்துக்காய் உணவில் அடிக்கடி சேர்க்கனும் மூட்டில்நீர் மூட்டுவலிக்கு நல்லது கருவுற்ற பெண்கள் 7மாததிற்கு பிறகு காலில் நீர் கோர்த்து வீக்கமாக இருக்கும் போது சுரைக்காய் சாப்பிடனும் இதுபோல் செய்து சாப்பிடலாம் நல்லது

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • பிரெஷர் குக்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. சுரைக்காய் 1/4கிலோ
 2. பாசிபருப்பு 50கிராம்
 3. சீரகதூள் 2ஸ்பூன்
 4. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
 5. சின்ன வெங்காயம் 10
 6. பூண்டு 5
 7. காய்ந்த மிளகாய் 4
 8. கடுகு உளுந்து1ஸ்பூன்
 9. கருவேப்பிலை
 10. எண்ணைய்
 11. உப்பு
 12. தக்காளி 1

வழிமுறைகள்

 1. சுரைக்காய் யை தோல்சீவி சிறிதாக வெட்டிவைக்கவும்
 2. வெங்காயம் பூண்டை தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்
 3. குக்கரில் சுரைக்காய் பாசிப்பருப்பு தக்காளிவெங்காயம் பூண்டு சீரக மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு மூடி 2விசில் விட்டு எடுக்கவும்
 4. தாளிப்பு சட்டியில் எண்ணைய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து போட்டு காய்ந்தமிளகாய் சேர்த்து கருவேப்பிலை தாளித்து வெந்த கூட்டில் கொட்டி கொதிவிட்டு இறக்கவும்
 5. உப்பு போட்டதால் 2விசில் உப்பு போடாமல் வைத்தால்1விசிலில் வெந்துவிடும்
 6. சாதம் இட்டலி தோசைக்கும் நன்றாக இருக்கும்
 7. குண்டானவர்கள் உடல் எடை குறைக்க அடிக்கடி சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்