வீடு / சமையல் குறிப்பு / நுரையீரல் பிரட்டல்

Photo of Laugch vathkkal by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
9
1
0.0(0)
0

நுரையீரல் பிரட்டல்

Jan-31-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நுரையீரல் பிரட்டல் செய்முறை பற்றி

சைவத்தில் நிறைய சத்துள்ளதுதான் ஆனால் அசைவத்துலும் நல்லசத்தும் கொழுப்பும் உள்ளது இதுவும் அந்தவகைதான் இந்த சமையல் என் மாமியார் சொல்லிக்கொடுத்தது இருமல் அதிக! சளித்தொல்லையிருக்கும் போது கட்டாயம் எங்கவீட்டு சமையல் மருத்துவம் இந்த நுரையீரல் மிளகு வதக்கல்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • பிரெஷர் குக்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. ஆட்டு நுரையீரல் 1/2கி
 2. நல்லெண்ணைய் 50Ml
 3. சின்ன வெங்காயம் 100Gm
 4. பூண்டு 50Gm
 5. காய்ந்த மிளகாய் 5
 6. மஞ்சள் தூள்1ஸ்பூன்
 7. சீரகம் தூள்2ஸ்பூன்
 8. மிளகு தூள்2ஸ்பூன்
 9. சோம்பு தூள்1ஸ்பூன்
 10. கருவேப்பிலை
 11. உப்பு

வழிமுறைகள்

 1. வெட்டிவாங்கிய நுரையீரல் மஞ்சள் தூள் போட்டு 10நிமி பிரட்டிவைத்து நன்கு கழுவி வைக்கவும்
 2. குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணைய் விட்டு நறுக்கி ய வெங்காயம் பூண்டு சேர்க்கவும் மிளகாய் பிய்த்துபோட்டு வதக்கி அதில் நுரையீரல் போடவும் நன்கு வதக்கவும்
 3. அதில் சீரகம் சோம்பு தூள் உப்பு கருவேப்பிலை போடவும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி விசில் போடவும்
 4. 4விசில் வந்ததும் பத்து நிமிசம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும்
 5. சூடாக சாதத்துடன் பிசைந்து சாப்பிடனும் நெஞ்சு சளி நீங்கும் நோஞ்சான் குழந்தைகள் மெலிந்த உடம்புகாரங்களுக்கு நல்லது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்