வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் சன்னா

Photo of Bread channa by nilopher meeralavai at BetterButter
709
0
0.0(0)
0

ப்ரெட் சன்னா

Jan-31-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் சன்னா செய்முறை பற்றி

ப்ரெட் சன்னா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் 4 துண்டுகள்
  2. சன்னா ஊறவைத்தது சின்ன பவுல் 1
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. தக்காளி பழம் ஒன்று
  5. பெரிய ஒளி ஒன்று
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  7. ஆயில் அரை ஸ்பூன்
  8. பட்டர் அரைஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து
  2. ஆயில் ஊற்றி காய்ந்ததும்
  3. தக்காளி வெங்காயத்தை கட் பண்ணி சேர்க்கவும்
  4. இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  5. சன்னாவை சேர்க்கவும்
  6. குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்
  7. சென்னா ரெட்டி
  8. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு இரண்டு பக்கமும் லேசாக சூடாக்கவும்
  9. சன்னா பிரட் சூப்பராக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்