வீடு / சமையல் குறிப்பு / இரும்பு சத்துமிக்கவாழைப்பழக்கேக்.

Photo of Rich in iorn cake by Juliet Mary at BetterButter
296
2
0.0(0)
0

இரும்பு சத்துமிக்கவாழைப்பழக்கேக்.

Jan-31-2019
Juliet Mary
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
18 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இரும்பு சத்துமிக்கவாழைப்பழக்கேக். செய்முறை பற்றி

நாட்டு சர்க்கரைகேக் மைதா மற்றும்பட்டர் இல்லாத கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நாட்டு சர்க்கரை =1/4கி
  2. கோதுமை மாவு=1/4கி
  3. முட்டை =3
  4. பால் =1/2கப்
  5. பழுத்த வாழைப்பழம்=3
  6. எண்ணெய்=1தேக்கரண்டி
  7. பேரிட்சைபழம் =10.
  8. பாகிங் பொவ்டெர் 1/2 ஸ்பூன்
  9. கோகோ பொவ்டெர் 3ஸ்பூன்
  10. அலங்கரிக்க=கைந்த வெள்ளறி விதை மற்றும் திராட்சை சாக்லேட் சிப்ஸ்

வழிமுறைகள்

  1. வாழைப்பழம் மற்றும் முட்டை சேர்த்து கூழாக அரைக்கவும்
  2. முட்டை சேர்க்கவும்
  3. கோதுமை மாவு சேர்க்கவும்
  4. பின்னர் கோதுமை மாவு சேர்க்கவும் நன்றாக அடிக்கவும்.
  5. கோகோ சேர்க்கவும்
  6. எண்ணை அல்லது நெய் சேர்க்கவும்
  7. பேரிட்சை மற்றும உலர் திராட்சை சேர்க்கவும்.
  8. கேக் பாத்திரத்தில் நெய் தடவவும்
  9. கேக் பாத்திரத்தில் கலந்தமாவை ஊற்றவும் .
  10. அலங்கரிக்கவும்
  11. பின்னர் முன்பே சுடு செய்த ஒவன் உள்ளே 18நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  12. இப்பொது சத்துமிக்க பேரிட்சை மற்றும வாழைப்பழக் கேக் தயார்.
  13. சுவையான,சர்க்கரை மற்றும் மைதா.பட்டர் இல்லாத மென்மையானகேக் .பரிமாற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்