வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சைப்பயறு மாதுளை சாலட்

Photo of Sprouted green gram pomegranate salad by Surya Rajan at BetterButter
352
0
0.0(0)
0

முளைக்கட்டிய பச்சைப்பயறு மாதுளை சாலட்

Feb-01-2019
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சைப்பயறு மாதுளை சாலட் செய்முறை பற்றி

முளைக்கட்டிய பச்சைப்பயறு மாதுளை சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. மாதுளை ஒரு கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  4. பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகுத்தூள் அரை ஸ்பூன்
  7. எலுமிச்சைச் சாறு ஒரு ஸ்பூன்
  8. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  9. துருவிய கேரட் சிறிதளவு

வழிமுறைகள்

  1. பச்சைப் பயறை நன்றாக கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஹாட் பேக்கில் 12 மணி நேரம் வைக்கவும்
  3. 12 மணி நேரத்திற்குப் பிறகு பச்சை பயறு முளை கட்டிவிடும்
  4. பின் ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பச்சைப்பயறு மாதுளை பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி துருவிய கேரட் எலுமிச்சை சாறு உப்பு மிளகுத்தூள் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்