வீடு / சமையல் குறிப்பு / காலி ப்ஃளார் மிளகு மசாலா

Photo of Cauli flower pepper semi gravy by Subha Shivaguru at BetterButter
307
1
0.0(0)
0

காலி ப்ஃளார் மிளகு மசாலா

Feb-01-2019
Subha Shivaguru
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலி ப்ஃளார் மிளகு மசாலா செய்முறை பற்றி

Healthy and tasty food

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பஞ்சாபி
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலி ப்ஃளார் ~ சிறிய அளவிலான துண்டுகள் 10
  2. வெங்காயம் ~1
  3. தக்காளி ~1
  4. மிளகாய் ~1
  5. இஞ்சி பூண்டு விழுது~சிறிதளவு
  6. மிளகாய் தூள்~1/2 மேஜை கரண்டி
  7. தனியா தூள்~1 மேஜை கரண்டி
  8. கரம் மசாலா தூள்~1 தேக்கரண்டி
  9. மிளகு தூள் ~1 தேக்கரண்டி
  10. மல்லி இலை~சிறிதளவு
  11. உப்பு எண்ணெய்~ தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் காலிஃப்ளவர் துண்டுகளை மஞ்சள் தூள் போட்டு வெந்நீரில் 5 நிமிடம் வரை வேக வைக்கவும்
  2. பின் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  3. தக்காளியை நறுக்கிக் கொள்ளவும் மிளகாயை கீறிக் கொள்ளவும் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி
  4. அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. பின் அதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை லேசாக வதக்கவும்
  6. பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  7. பின் மிளகு தூள் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  8. கிரேவியாக வேண்டுமெனில் இப்பொழுதே இறக்கவும் இல்லை எனில் நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்