வீடு / சமையல் குறிப்பு / சுண்டைக்காய் மஸ்யல்

Photo of Sundakkai masiyak by Janani Vijayakumar at BetterButter
336
0
0.0(0)
0

சுண்டைக்காய் மஸ்யல்

Feb-01-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டைக்காய் மஸ்யல் செய்முறை பற்றி

சுண்டைக்காய் மசியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டைக்காய் 1 பௌல்
  2. துவரம் பருப்பு 100கி
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. பூண்டு 5 பற்கள்
  6. மஞ்சள் தூள்
  7. பச்சை மிளகாய் 2
  8. பெருங்காயம்
  9. எண்ணெய்
  10. கடுகு சீரகம் கறிவேப்பிலை
  11. உப்பு

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கெரில் வேக விடவும்
  2. நன்கு வெந்ததும் சுண்டைக்காய் நசுக்கி அதனுடன் சேர்த்து மீண்டும் வேக விடவும்
  3. பின்பு மத்தை கொண்டு மசித்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்
  5. சுவைக்கேற்ப உப்பை சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்